Art Films Vs Commercial Films
ஒரு கதை படமாக உருவாகும் போது பல காரணிகள் அக்கதை எந்த மாதிரி படமாக வர வேண்டும் என தீர்மானிக்க படுகிறது.
வியாபாரம், லாபம் - முக்கியமான காரணிகள். இவைகள் தேவை தான் ஆனால் இவைகளே படத்தின் தன்மையை மாற்றி விடுகிறது.
Commercial படங்கள் வியாபாரத்திற்கு உதவுகிறது, லாபம் கிடைக்கும் என "நம்பப்படுகிறது".
சில முறைகள் மட்டுமே அந்த நம்பிக்கை நிஜமாக மாறியிருக்கிறது.
Art படங்கள் எடுத்தால் Award மட்டுமே கிடைக்கும், Reward (வசூல்) கிடைக்காது என ஒரு பேச்சு இருக்கிறது.
இதற்கு விதிவிலக்காக வந்த படம்
"காக்கா முட்டை".
Award & Reward இரண்டும் கிடைத்தது.
ஆனால் "காக்கா முட்டை" வெளிவந்து மூன்று மாதங்கள் கழித்து வெளியான "குற்றம் கடிதல்" படத்திற்கு Award மட்டுமே கிடைத்தது.
சமீபத்தில் "மேற்கு தொடர்ச்சி மலை & பரியேறும் பெருமாள்"
என இரண்டு தரமான படங்கள் வந்தது.
நான் உறுதியாக கூறுகிறேன் "மேற்கு தொடர்ச்சி மலை" படத்தை திரையரங்கில் பார்த்தவர்களை விட "பரியேறும் பெருமாள்" படத்தை திரையரங்கில் பார்த்தவர்கள் அதிகமாக இருப்பார்கள்.
"விசாரணை" எடுக்க தனுஷ் அவர்களிடம் கதை சொல்லும் போது "ஒரு படம் எடுக்க போகிறேன், மூன்று நாட்கள் தான் திரையரங்கில் ஓடும் பரவாயில்லையா" என வெற்றிமாறன் அவர்கள் கேட்டதாக நேர்காணலில் பார்த்தேன்.
"விசாரணை" படத்தை திரையரங்கில் பார்த்தவர்களை விட "பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை " படத்தை பார்த்தவர்கள் தான் அதிகம் இருப்பார்கள்.
இறுதியாக பார்த்தல் Art film வகையிலேயே இரண்டு உட்பிரிவுகள் இருக்கிறது என நம்புகிறேன்.
Art Film:
குற்றம் கடிதல்
விசாரணை
மேற்கு தொடர்ச்சி மலை
Art Film + ஜனரஞ்சகம்:
காக்கா முட்டை
பரியேறும் பெருமாள்
ஒருவேளை "குற்றம் கடிதல், விசாரணை & மேற்கு தொடர்ச்சி" படங்களுக்கு தாறுமாறாக வசூல் மழை பொழிந்திருந்தால்.
சினிமாவில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்.
அப்படங்கள் ஏன் வசூலில் பெரிதாக சோபிக்கவில்லை?
..................................
தீர்வு:
மக்களை Commercial ரசனையில் இருந்து Art+ஜனரஞ்சகம் ரசனைக்கு கொண்டு வந்த பிறகே
Art Films கொண்டாடப்படும்(வசூல்) என நினைக்கிறேன்.
16/12/2018

Comments
Post a Comment
Share your thoughts!