Harald, நார்வே நாட்டைச் சேர்ந்த Traveler, YouTuber. இவர் இப்போது இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு, அதை Travelog ஆக தனது சேனலில் பதிவேற்றம் செய்து வருகிறார்.
பொதுவாக வெளிநாட்டினரிடம் உள்ளூர் வியாபாரிகள் அதிக விலை சொல்லி பொருட்களை விற்பார்கள். அதற்கு சான்றாக Harald இடம் " ₹40 பெறுமானம் உள்ள குளிர்பானத்தை ₹90 விற்பனை செய்துள்ளார் ஒரு வியாபாரி".
இப்படி இருக்க ஒரு சமயம் அகமதாபாதில் முடி வெட்டுவதற்காக தெரு ஓரம் இருக்கும் முடி வெட்டுபரிடம் சென்றுள்ளார் Harald.
முடி வெட்டியதிற்கு ₹20 வசுலித்தார் முடி வெட்டுபவர். ₹100 தரும் அளவுக்கு அவர் வேலை செய்துள்ளார், ஆனால் ₹20 வாங்கியதை எண்ணி ஆச்சிரியம் அடைந்தார் Harlad. முடி வெட்டுபவரின் நேர்மைக்கும் உழைப்பிற்கும் பரிசாக ₹28,000 அளித்தார் Harlad.

அந்த காணொளி அனைவரிடத்திலும் வேகமாக பரவியது. இந்த செய்தி பத்திரிகை மற்றும் ஊடகத்திலும் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது.
Harald இதேபோல் ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் ஒரு நாள் முழுக்க மாணவர் போல் வகுப்புகளை கவனித்தும் மாணவர்களுடன் அமர்ந்து சத்துணவு உண்டும் அந்த நாளை சுவாரஸ்யமாக கழித்துள்ளார். அந்த பள்ளியில் இருந்து விடைபெறும் முன் பள்ளிக்கு ₹70,000 நன்கொடையாக வழங்கியுள்ளார். மாணவர்களின் கல்விக்கும், பள்ளியின் வளர்ச்சிக்கும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
இவருடைய நண்பர் Bald வடக்கு தில்லியில் உள்ள பாகிஸ்தான் அகதிகளின் முகாமை பார்வையிட்டு அவர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
சில நேரங்களில் சில மனிதர்கள் இவ்வுலகை ஆச்சரியப் படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
Article in Newspaper:
https://www.google.com/amp/s/www.timesnownews.com/amp/the-buzz/article/norwegian-youtuber-harald-baldr-pays-rs-28000-for-a-rs-20-haircut-in-ahmedabad-watch-viral-video-travel-vlogs-india/364697
https://www.google.com/amp/s/www.timesnownews.com/amp/the-buzz/article/norwegian-youtuber-harald-baldr-pays-rs-28000-for-a-rs-20-haircut-in-ahmedabad-watch-viral-video-travel-vlogs-india/364697
Harald as a Primary School Student:
https://youtu.be/w7EJGMuTx0U
https://youtu.be/w7EJGMuTx0U
Harald Revisits $400 famous Street Barber:
https://youtu.be/hqekOOag8lg
https://youtu.be/hqekOOag8lg
Mr. Bald Visits Pakistan Refugee Village:
https://youtu.be/RRK5-9BfLPs
https://youtu.be/RRK5-9BfLPs
#happyvalentinesday #haraldbaldr #baldandbankrupt
Comments
Post a Comment
Share your thoughts!