மணலூர் பேட்டை பேருந்து நிலையம்
தென்பெண்ணை ஆறு
மணலூர் பேட்டை
Camera: Moto E4 Plus
ஆதிதிருவரங்கம் ரங்கநாத பெருமாள் திருக்கோயில்,
திருவரங்கம், மணலூர் பேட்டை அருகில்,
சங்கராபுரம் தாலுக்கா,
விழுப்புரம்.
திருவண்ணாமலையில் இருந்து இக்கோயிலுக்கு நேரடியாக பேருந்துகள் குறைவாக இருக்கிறது. அதனால் திருவண்ணாமலையில் இருந்து மணலூர் பேட்டைக்கு சென்று அங்கிருந்து Share Auto/Town Bus மூலமாக இக்கோயிலை அடையலாம்.
நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6 முதல் மாலை 8 வரை.
திருவண்ணாமலை to
திருவரங்கம்: 30 கிலோமீட்டர்
பேருந்தில் பயணம் நேரம்: 40 நிமிடங்கள்.
#adhithiruvaragam #temple
����Nice one
ReplyDelete