ஊரெங்கும் சுவரொட்டியும் இருக்கிறது. முன்பதிவு செய்யும் செயலிலும்(App) காட்சி இருக்கிறது. சரி என்று திரையரங்கிற்கு சென்றால் அந்த காட்சி வேறொரு படத்திற்கு சென்றுவிடுகிறது.
காரணம்: சிறிய முதலீட்டு படங்களை பார்க்க மக்கள் வரவில்லை.
பெரிய முதலீட்டு படங்களை பார்க்க அதிகமானோர் வருவதால்.
"டுலட்" காட்சியை "ஒரு அதார் லவ்" படத்திற்கு கொடுத்தார்கள்,
"மெஹந்தி சர்க்கஸ்" காட்சியை " காஞ்சனா 3" படத்திற்கு கொடுத்தார்கள்.
இன்று "மான்ஸ்டர்" காட்சியை "Mr. Local" படத்திற்கு கொடுத்துவிட்டார்கள்.
இப்படிக்கு வித்தியாசமான திரைப்படங்களை "திரையரங்கில்" பார்க்க காத்துக்கொண்டு இருக்கும் ஒரு சினிமா ரசிகன்.

Comments
Post a Comment
Share your thoughts!