"திருவண்ணாமலையில் TONA"
(Mister TONA in Tiruvannamalai)
திருவண்ணாமலையில் சில இடங்களில் சில வித்தியாசமான ஓவியங்கள் இருப்பதை வெகு நாட்களாக கவனித்து வந்தேன்.
இந்த ஓவியங்களை நிழல் படம் எடுத்து முகப்புத்தக பக்கத்தில் பதிவேற்றலாம் என முடிவு செய்து நிழல் படங்களை எடுத்தேன்.
அப்போது அந்த ஓவியங்களின் கீழே "TONA" என்ற பெயர் மட்டும் இருந்தது.
இது நிச்சயமாக ஓவியரின் பெயராகத்தான் இருக்கும் என எண்ணி இனணயத்தில் தேடியபோது மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.
இந்த ஓவியங்களை வரைந்தவர் ஜெர்மனை சேர்ந்த TONA என்ற புணை பெயருடன் இருக்கும் ஒரு Street Artist.
கடந்த 15 வருடங்களாக பல நாடுகளின் தெருக்களிலும் ஓவியங்களை வரைந்து வருகிறார் இவர்.
2014 பிறகு மூன்று முறை இந்தியாவிற்கு வந்திருக்கிறார்.
டெல்லி, மும்பை, சென்னை, கொச்சி போன்ற நகரங்களின் தெருக்களில் வரைந்திருக்கிறார்.
அப்படியாக அவர் திருவண்ணாமலைக்கு வந்தபோது வரைந்த ஓவியங்கள் தான் இவை.
இவ்வாறு உலகம் முழுவதும் வரைவதற்கு நோக்கமாக அவர் சொல்வது "மனிதர்களிடம் இருக்கும் அழகையும்
உணர்ச்சிகளை அனைவரும் பார்க்க வேண்டும் " என்பதே.
பல நாடுகளில் தான் வரைந்த அனைத்து ஓவியங்களையும் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.
MisterTONA - உலகம் சுற்றும் ஓவியர்.
TONA's Facebook page
https://m.facebook.com/mistertona/
#mistertona #tona #tonainindia #tonaintamilnadu #tonaintiruvannamalai #streetartist

Comments
Post a Comment
Share your thoughts!