உலகளந்த பெருமாள் திருக்கோயில். சிவன் கோயிலுக்கு எந்த பக்கமாக செல்ல வேண்டும் என வழி மட்டும் தான் கேட்டேன். அவரே வண்டியில் அழைத்துக்கொண்டு கோயிலில் இறக்கிவிட்டார். சிவன் கோயிலுக்கு வலது பக்கம் சென்று ஆற்றில் இறங்கி சென்றால் "கபிலர் குன்றை" அடையலாம். கவனத்தில் கொள்ள வேண்டியது: ஆற்றங்கரை ஓரத்திலும் மரத்தடியிலும் பலர் மது அருந்திக்கொண்டு இருந்தார்கள். தபூ சங்கரை வாசித்தால் காதலிக்காமல் இருக்க முடியாது! காதலித்தவர்கள் தபூ சங்கரை வாசிக்காமல் இருக்கக்கூடாது! சினிமா ரசிகர்கள் என்றும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய சுவர். செய்தி: விஸ்வாசம் திரைப்படத்திற்காக ரசிகர்கள் வைத்த கட்ஒவுட் சரிந்து ஐந்து ரசிகர்கள் படுகாயம், ஒருவர் மரணம். திருவண்ணாமலையில் இருந்து திருக்கோயிலூர் - 37 கிலோ மீட்டர். பேருந்தில் பயணம் நேரம் - 45 நிமிடங்கள். அடிக்கடி பேருந்துகள் கிடைக்கிறது. Camera: Moto E4...