Skip to main content

Posts

Showing posts from July, 2018

Annamalaiyar Namma Vetu Unavagam - Review

"இரவில் சுவையான கோதுà®®ை ரவை கிச்சடி இங்கு கிடைக்குà®®்" அண்ணாமலையாà®°் நம்à®® வீட்டு உணவகம். காலையில் 9 மணி à®®ுதல் 2 மணி வரை பல வகையான கலவை சாதங்கள் கிடைக்கிறது. அதில் வெஜ் சாதம், புதினா சாதம், தக்காளி சாதம், தயிà®°் சாதம் தனித்துவமான சுவையுடன் பிà®°à®®ாதமாக இருக்கிறது. மற்à®± சாதங்களுà®®் à®…à®°ுà®®ையாக இருக்கிறது. புளி சாதம் மட்டுà®®் சற்à®±ு காà®°à®®ாக இருக்கிறது. à®®ாலையில் வெஜ் போளி வித்தியாசமாகவுà®®் சுவையாகவுà®®் இருக்கிறது. பனியாà®°à®®், தேà®™்காய் போளி, பருப்பு போளி போன்றவைகளுà®®் à®…à®°ுà®®ையாக இருக்கிறது. à®°ாகி அடை à®®ிகவுà®®் à®®ெல்லியதாகவுà®®் à®®ிà®°ுதுவாகவுà®®் கொஞ்சம் காà®°à®®ாக இருக்கிறது. இரவு உணவு வகைகளில் அனைத்துà®®ே à®…à®°ுà®®ையாக இருக்கிறது. குà®±ிப்பாக "கோதுà®®ை ரவை கிச்சடி". இரவு வேளையில் சர்க்கரை உள்ளவர்களுக்கு உணவகங்களில்​ பெà®°ுà®®்பாலுà®®் சப்பாத்தியை தவிà®° வேà®±ு தேà®°்வு இருக்காது. அதற்காகவே இங்கு இருக்குà®®் சிறந்த, சுவையான தேà®°்வுதான் இந்த "கோதுà®®ை ரவை கிச்சடி" விலை ₹30. இங்கே சப்பாத்தி à®®ிகவுà®®் à®®ிà®°ுதுவாக இருக்கிறது. சோலா பூà®°ி, அதிகமானோà®°் வாà®™்கி செல்கின்றனர். இதுவுà®®் நன்à®±ாகவே இருக்கிறது. "பெப்பர் இட

Rameshwaram and Pamban Bridge - Some Clicks

#rameshwaram #pambanbridge #mobilephotography

How to use Chisel Marker?

A Beautiful Framing from '96 Tamizh Movie Teaser!

'96 - Tamizh Movie Teaser! https ://youtu.be/Qx7I1j1KVDE

'96 Tamizh Movie Title Decoding

Paravai - Deleted Scenes - Short Film

How to write Storyboard (Tamizh)?

Storyboard Template